வேலூர் அகரம்சேரியில் பிப். 2வது வாரம் விஜய் பிரசார கூட்டம்

வேலூர்: வேலூர் அகரம்சேரியில் பிப். 2வது வாரம் விஜய் பிரசார கூட்டம் நடைபெறவுள்ளது. வேலூரில் தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டம் நடைபெறவுள்ள இடம் இறுதியானது. அகரம்சேரியில் உள்ள மைதானத்தை சமன் செய்யும் பணி தொடங்கியுள்ளது. பிரசார கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் காவல்துறை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: