கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதிய பல்நோக்கு அரங்கத்துக்கு சி.சுப்பிரமணியன் பெயரை முதலமைச்சர் சூட்டினார்.
