சிவகங்கை: காரைக்குடியில் மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காரைக்குடியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள டைடல் நியோ பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டர்.