கோவை: அன்னூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக வேலைசெய்த வங்கதேசத்தவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் முகாமில் அடைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக அவர்களை புரோக்கர்கள் அழைத்துவந்துள்ளது தெரியவர, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
