பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிக்காக கொண்டு வரப்பட்ட கிரேன் கவிழ்ந்து விபத்து

 

பாம்பன்: பாம்பன் பழைய ரயில்வே பாலத்தை அகற்றும் பணிக்காக கொண்டு வரப்பட்ட பெரிய கிரேன், பாலத்தின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை; புதிய பாலத்தின் மீதும் கிரேன் விழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: