தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

 

சென்னை: தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தேர்வர்கள் TNUSRB.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை அறியலாம். தேர்வானவர்களுக்கு வரும் பிப்.24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

Related Stories: