தமிழகம் தெரு நாய் கடித்து 12 பேர் காயம் Jan 28, 2026 கன்னியாகுமாரி மணக்குடி அசரிபல்லம் அரசு மருத்துவமனை கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராமத்தில் தெரு நாய் கடித்ததில் குழந்தைகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும் “Unity” தான் இந்தியாவின் பலம்: ABVP- க்கு திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி பதிலடி
தமிழக முதல்வர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் 14 வயது நிரம்பிய மாணவிகளுக்கு எச்பிவி தடுப்பூசி ெசலுத்தும் பணி
ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை அப்புறப்படுத்த கோரிய வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
யானைகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்காக கம்பிவேலி அமைக்கும் பணியை தடுத்து பொக்லைனை சிறைபிடித்த பொதுமக்கள்