ஈரோட்டில் புது மஞ்சள் வரத்து காரணமாக ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1,400 அதிகரிப்பு!!

ஈரோடு: ஈரோட்டில் புது மஞ்சள் வரத்து காரணமாக ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400 அதிகரித்துள்ளது. மஞ்சள் ஒரு குவிண்டால் நேற்று ரூ.16,456க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.1,400 அதிகரித்து ரூ. 17,899க்கு விற்பனையாகி வருகிறது.

Related Stories: