×

ஆஸி.துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கார்கெல்லிஜோ என்ற நகரத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இது குறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். துப்பாக்கி சூடு நடத்திய நபரை தேடி வருகிறர்கள்.

Tags : Melbourne ,Cargellijo ,New South Wales, Australia ,
× RELATED சிரியா சிறைகளில் இருந்து 150 ஐஎஸ்...