×

குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க உள்ளதா பிரிட்டன்?

16 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் இயற்றுவது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசனை நடத்திவருகிறது. குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தை பருவத்தை அளிக்கும் நோக்கில் இது செயல்படுத்தப்பட உள்ளது. தொழில்நுட்பம் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும். அழிப்பதற்காக அல்ல என தொழில்நுட்பத்துறை செயலாளர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார்

Tags : Britain ,British government ,
× RELATED சிரியா சிறைகளில் இருந்து 150 ஐஎஸ்...