×

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஜன.27ல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!

பெல்ஜியம்: இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஜன.27ல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

Tags : India ,EU ,Belgium ,European Union ,
× RELATED சிரியா சிறைகளில் இருந்து 150 ஐஎஸ்...