சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: ராமதாஸ்!

 

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இதுவரை 4,109 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அன்புமணியை பாமக தலைவர் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட வேண்டாம் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Related Stories: