ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு!

 

சென்னை: ஆம்னி பேருந்து கட்டணம் அதிகரிப்பால் சென்னை உள்ளிட்ட வெளியூர் செல்லும் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நாகர்கோவில் – சென்னை இடையே ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு. நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல ரூ.2500 முதல் ரூ.5,900 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: