தமிழகம் இன்றே டெல்லி விரையும் தவெக தலைவர் விஜய்! Jan 18, 2026 தில்லி விஜய் சென்னை சிபிஐ கரூர் சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, 2வது முறையாக நாளை (ஜன.19) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார். விசாரணையை ஒத்திவைக்க விஜய் கோரியிருந்த நிலையில், சிபிஐ இதுவரை பதில் கூறாததால் இன்றே டெல்லி புறப்படுகிறார்.
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 102 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை கூட்ட நெரிசலில் மாயமான குழந்தைகள் உட்பட 20 பேர் டிரோன் கேமரா மூலம் மீட்பு: சிறப்பாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
நாமக்கல், திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அரசியல் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ்: திடீரென குறுக்கிட்ட விழா கமிட்டி நிர்வாகியால் பரபரப்பு
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
சென்னையில் நேற்று வரை 1,871 பேரிடம் இருந்து 707.50 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கடற்கரை பகுதிகளில் 3 நாளில் 160 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்
காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டிய மாமல்லபுரம்: புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்