தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

 

சென்னை: வாசிப்பு மூலமாக அடுத்த தலைமுறைக்கு அறிவுத் தீ பரவ வேண்டும் என முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம் என சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: