குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

 

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு முறை ஜன.30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கூடுதலாக பாதுகாப்பு சோதனை நடத்தப்படுவதால் முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related Stories: