சென்னை: மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். மதிமுக அவைத் தலைவர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் ஜன.23 காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.