×

பொங்கலுக்காக புதிய ரகத்தில் அதிக தரத்துடன் கூடிய இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது: அமைச்சர் காந்தி

சென்னை: பொங்கலுக்காக புதிய ரகத்தில், அதிக தரத்துடன் கூடிய இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். 15 வகையான டிசைன்களில் சேலையும், 4 வகையான டிசைன்களில் வேட்டியும் வழங்கப்படுகிறது.

Tags : Minister ,Gandhi ,Chennai ,Pongal ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது