×

ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்றை வழங்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : iCourt ,Democrat ,Chennai ,Chennai High Court ,Central Film Censorship Board ,
× RELATED மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய பெருமை...