வெனிசுலா அதிபர் மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததால் பதற்றம்

வெனிசுலா : வெனிசுலா அதிபர் மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலா இடைக்கால அதிபராக டெல்சி முறைப்படி இன்று பதவியேற்ற நிலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதனிடையே வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், ‘அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் அடைந்துள்ள துன்பங்களுக்காக துக்கத்தில் இருப்பதாக’ தெரிவித்துள்ளார்.

Related Stories: