வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் கைதுக்கு கொலம்பியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நேருக்கு நேர் பகிரங்கமாக மிரட்டல் ஒன்றையும் விடுத்துள்ளார். அவர் பேசிய வார்த்தைகள் தான் உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்க டெல்டா படையினர் வெனிசுலாவுக்குள் புகுந்து சிறை பிடித்தனர். இதனை அடுத்து வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுராவை கைவிலங்கிட்டும் கண்களை கட்டியும் அமெரிக்க ராணுவம் அழைத்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த சம்பவத்திற்கு ரஷ்யா, வடகொரியா, ஈரான், இந்தியா , சீனா உள்ளிட்ட பலநாடுகள் மீண்டும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக வடகொரியா அதிபர் கிங் ஜாங் ஊ ஒரு நாட்டின் தலைவரை கடத்துவது சர்வதேச பயங்கர வாதம் என்றும் வெனிசுலா அதிபரை நாடு கடத்தி இருப்பது ஒரு காட்டுமிராண்டித்தமான செயல் டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார் என பகிரங்கமாக எச்சரித்திருந்தார். அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஐநாவும் வருத்தம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவை நேருக்கு நேர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய கொலம்பியா அதிபர் குஷ்டாவோ பெற்றோ முடிந்தால் என்னை கைது செய்து அழைத்து செல்லுங்கள் முடிந்தால் எண்ணெய் கைது செய்து அமைத்து செய்து நான் உங்களுக்காக இன்று காத்திருக்கிறேன். அமெரிக்க அதிபர் ஓரு கோழை என கட்டமாக பேசியுள்ளார். அதே சமயம் அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது குண்டு வீசினால் இங்குள்ள மக்கள் கொரில்லாக்களாக மாறுவார்கள். நான் மீண்டும் ஆயுதத்தை தொட மாட்டேன் ஏன் சபதம் செய்திருக்கிறேன் ஆனால், தாய் நாட்டிற்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்துவேன் என பகிரங்கமாக அறைகூவல் விடுத்தார். இவரது பேச்சு உலகளவில் பேசப்படுகிறது.
