சென்னை: சாதி, மதம் கல்விக்கு என்றும் தடையில்லை என மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். மடிக்கணினி என்பது பார்க்கும் கருவி கிடையாது; கண்டுபிடிப்புகளை உருவாக்கும் கருவி. தமிழன் கைகளில் உலகம் வர வேண்டும் என்பதின் முதல் படியாக லேப்டாப் வழங்குவதை பார்க்கிறேன் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
