திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே சித்தரேவு கிராமத்தில் மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவால் அருகே உள்ள சகாபுதீன் என்பவரின் தேநீர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 2 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் தேநீர் கடையின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
