மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார். திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று முதல் ஜனவரி.12ம் தேதி வரை வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். வைகோவின் நடைபயண நிகழ்ச்சியில் காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: