சென்னை: குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். பாதைமாறி போகும்போது வேடிக்கை பார்த்து கொண்டிருக்க கூடாது. நமது வீட்டு பிள்ளைகள் வழி தவறி போவதை நாம் கண்காணித்து தடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
