கோவை மதிமுக ஆபீஸ் இடித்து சூறை
அதானி குழும முறைகேடு பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சொத்து வரியை குறைக்க மனு
ஒன்றிய அரசை கண்டித்து ஆறுமுகநேரியில் மதிமுக ஆர்ப்பாட்டம்
மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் மறைவுக்கு துரை வைகோ நேரில் ஆறுதல்
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் காலமானார் : அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!!
ராகுல், சந்திரபாபு நாயுடுவுடன் துரை வைகோ சந்திப்பு
கூட்டுறவு சங்கங்கள் மூலம் டி.ஏ.பி.உரம் வழங்க துரை வைகோ எம்பி கோரிக்கை
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கைவிட வேண்டும் தகுதியற்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை போல எந்த மாநிலத்திலும் மோசமான ஆளுநர் இருந்தது இல்லை: வைகோ காட்டம்
பெரியாரின் 146வது பிறந்தநாள்: வைகோ, முத்தரசன் மரியாதை
ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு; மகா விஷ்ணுவை அழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை.வைகோ வலியுறுத்தல்
மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்துக் கொலை: சகோதரர்கள் கைது
இந்தியாவிற்கு முன் உதாரணமாக இருக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதா? ஒன்றிய அரசுக்கு துரை வைகோ கண்டனம்
உண்ணாவிரதத்தை கைவிட உரிமையுடன் கேட்கிறேன் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலைக்கான களத்தில் மதிமுக உறுதியாக உடன் நிற்கும்: துரை வைகோ அறிக்கை
மேயரிடம் 26-வது வார்டு கவுன்சிலர் மனு குடிநீர் இணைப்பு விரைவாக வழங்க வலியுறுத்தல்
மதிமுக சார்பில் ஆர்பாட்டம்
மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல், ஆக.15: நாமக்கல்லில் மதிமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா ஜெகநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நகர செயலாளர் வைகோபாலு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
லாரி மீது கார் மோதியதில் மதிமுக நிர்வாகிகள் 3 பேர் பலி: சென்னையில் இருந்து மேலூர் திரும்பியபோது சோகம்
கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில் கொடி ஏற்று விழா