ஒன்றிய அரசு தமிழர் விரோதப் போக்கை கையாண்டு வருகிறது: சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு

சென்னை: ஒன்றிய அரசு தமிழர் விரோதப் போக்கை கையாண்டு வருகிறது என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு எழுப்பினர். தமிழுக்காக செய்வதாகக் கூறி ஒன்றிய அரசு அரசியலை மட்டுமே முன்னெடுத்து வருகிறது. தமிழ் மக்களுக்காக என்ன செய்தோம் என்பதை ஒன்றிய அரசு அறிவிக்க மறுக்கிறது என கூறியுள்ளார்.

Related Stories: