நியூயார்க் நகரத்தின் முதல் இஸ்லாமிய மேயராக பதவியேற்றார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரான் மம்தானி!!

நியூயார்க் : நியூயார்க் நகரத்தின் முதல் இஸ்லாமிய மேயராக பதவியேற்றார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரான் மம்தானி. அமெரிக்காவின் அரசியல் தலைவர் பெர்னி சான்ட்னர்ஸ் மம்தானிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நியூயார்க்கில் கைவிடப்பட்ட பழைய சிட்டி ஹால் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் மம்தானி பதவியேற்பு நடைபெற்றது.

Related Stories: