உலகம் ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நோடா (Noda) கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Dec 31, 2025 நோடா பகுதியாக ஜப்பான் ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நோடா (Noda) கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தியா-பாக். போரை நிறுத்தியது நாங்கள்தான்: டிரம்ப்பை தொடர்ந்து சீனாவும் அறிவிப்பு: இந்தியா திட்டவட்ட மறுப்பு
சவுதி அரேபியா வான்வழி தாக்குதலால் ஏமன் நாட்டில் திடீர் போர் பதற்றம்: படைகளை வாபஸ் பெற்றது ஐக்கிய அமீரகம்
சந்திக்க தொடர்ந்து மறுத்து வருவதால் சிறை முன்பு இம்ரான்கான் சகோதரிகள் போராட்டம்: போலீஸ் குவிப்பால் பெரும் பதற்றம்
தீவிரவாத மிரட்டல், பாதுகாப்பு காரணங்களுக்காக உலகப் புகழ் பெற்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் மக்கள் ஏமாற்றம்
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடக்கும்போது நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம்: சீன வெளியுறவு அமைச்சர் பேச்சால் பரபரப்பு
காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியில் கடும் எச்சரிக்கை; ஆயுதத்தை ஹமாஸ் கீழே போடாவிட்டால் அழிவு நிச்சயம்: இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பில் டிரம்ப் அதிரடி