சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி விபத்து: 9 பேர் காயம்

புதுக்கோட்டை: சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பயணிகள் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் மேலுர் அருகே பேருந்து சென்றபோது, நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

Related Stories: