2026ம் ஆண்டு புதிய கால அட்டவணையில் 65 விரைவு ரயில்கள், 14 குறுகிய தூர ரயில்களின் வேகம் அதிகரிப்பு!!

டெல்லி : 2026ம் ஆண்டு புதிய கால அட்டவணையில் 65 விரைவு ரயில்கள், 14 குறுகிய தூர ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதால் 85 நிமிடங்கள் வரை பயண நேரத்தை சேமிக்க முடியும். கொல்லம் – தாம்பரம் விரைவு ரயில் வேகம் அதிகரிக்கப்படுவதன் மூலம் 85 நிமிடங்கள் பயண நேரம் குறைகிறது. கோவை – ராமேஸ்வரம் 55 நிமிடங்கள், தூத்துக்குடி மேட்டுப்பாளையம் ரயில் 50 நிமிடங்கள் பயண நேரம் குறைகிறது.

Related Stories: