அன்புமணி மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம் செய்துவிட்டார்: பாமக பொதுக்குழுவில் ஜி.கே.மணி பேச்சு

 

சேலம்: அன்புமணி மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம் செய்துவிட்டார் என பாமக பொதுக்குழுவில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ராமதாஸை கொல்ல வேண்டும் என்று பேசுபவர்களை அன்புமணி தூண்டிவிடுகிறார். சூழ்ச்சியால் பாமகவை அபகரிக்க பார்க்கிறார். அன்புமணியின் செயல்பாடு இனி எடுபடாது. அன்புமணி அரசியலை ஓரங்கட்டிவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்கலாம் என்று கூறினார்.

Related Stories: