பாமகவில் இருந்தவர்கள் மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார் அன்புமணி: அருள் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

 

சேலம்: பாமகவில் இருந்தவர்கள் மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார் அன்புமணி என்று சேலத்தில் நடைபெற்று வரும் பாமக பொதுக்குழுவில் அருள் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு பிறகு அன்புமணி ஜீரோ ஆகிவிடுவார். சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துவிட்டு ரத்துசெய்தவர் அன்புமணி; அன்புமணி பக்கம் தொண்டர்கள் இல்லை, பொய்யர்களும் பொய்யர் கூட்டமும்தான் இருக்கின்றன என்றும் கூறினார்.

Related Stories: