அரசியல் விஜய் காரை முற்றுகையிட்ட தவெகவினர்: பனையூரில் பரபரப்பு Dec 23, 2025 தவேகவிந்தர் விஜய் பனையூர் பனாயூர் தெவெகவின்ஸ் டேவெகாவின்ஸ் தவேகவினார் தூத்துக்குடி மாவட்டம் பனையூர்: பனையூரில் விஜய் காரை முற்றுகையிட்ட தவெகவினர். பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் விஜயின் கரை முற்றுகையிட்ட தவெகவினர். விஜய் காரை வழிமறித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்.
பல ஆண்டுகளாக வேலை செய்தும் செயலாளர் பதவி தர மறுப்பு; பனையூரில் விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகியால் பரபரப்பு
கூட்டணியை விரிவு படுத்த முடியாமல் திணறும் அதிமுக..! அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய இதுவரை எந்த கட்சியும் விருப்பம் தெரிவிக்கவில்லை
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் நடைபெறும் பொதுக்குழு பாமகவை கட்டுப்படுத்தாது என்று அன்புமணி தரப்பு அறிக்கை
வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல உரிமை; வாக்காளர் பட்டியலில் பெயர்விடுபடாமல் சரி செய்யுங்கள்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா விஜய் முன்னிலையில் தமிழக அரசுக்கு பாராட்டு: நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதாரம்; பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானது தமிழ்நாடு என ஆற்காடு நவாப் புகழாரம்
மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்; திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது: பாஜவுக்கு திருமாவளவன் சவால்