தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக -பாஜக இடையே ஒன்றரை மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தை நிறைவு

 

சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக -பாஜக இடையே ஒன்றரை மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பியூஷ் கோயல் – எடப்பாடி கே. பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி பங்கேற்றனர்.

Related Stories: