தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார்

 

சென்னை: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார். பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபின் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை; சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் பியூஷ்கோயலை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

Related Stories: