சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்றுவரை 50 நாட்களில் 115 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ளார்.
நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
- முதல் அமைச்சர்
- நன்னிலம்
- மயிலாடுதுறை
- பொம்புகர் சட்டமன்றத் தொகுதி
- சென்னை
- மீ.
- நன்னிலம் சட்டமன்றத் தொகுதி
- மயிலாடுதர
- பம்புகர்
- அண்ணா எந்தவலாயத்தில் வா தன்பருப்பே வா வா
- கே. ஸ்டாலின்
