கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு கருதி குமரி மாவட்டத்துக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை

கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு கருதி நாளை மற்றும் நாளை மறுநாள் குமரி மாவட்டத்துக்குள், வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நுழைய 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரல்வாய்மொழி, குமாரபுரம், அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: