மனமகிழ் மதுபான விடுதிகளில் காவல்துறை சோதனை நடத்த எந்தவித தடையும் விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை

மதுரை: மனமகிழ் மதுபான விடுதிகளில் காவல்துறை சோதனை நடத்த எந்தவித தடையும் விதிக்க முடியாது ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.இளைஞர்களின் சமூக நலனைக் கருத்தில் கொள்வதே நீதிமன்றத்தின் முக்கிய நோக்கமாகும். மனமகிழ் மதுபான விடுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதை அனுமதிக்க முடியாது’ ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. கரூர் தோகைமலை பகுதி ரிலாக்ஸ் மனமகிழ் மன்றம் சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: