சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேசவில்லை என்று நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டின் கள நிலவரம் எப்படி உள்ளது என்று பேசினோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என ஓபிஎஸ், டிடிவி சேர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
