திருநெல்வேலி: திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் 13 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்கட்சியத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் 55,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள “பொருநை அருங்காட்சியகத்தை” திறந்து வைத்து பார்வையிட்டார்
