சென்னை: சென்னை ஐகோர்ட் முன் உள்ள சாலையில் சாலையோர வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புக் குழுவை அமைத்து, கண்காணிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்தது. என்.எஸ்.சி போஸ் சாலையில் சாலையோர வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.
