ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு நாகூர் ஹனீஃபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

நாகை: ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு நாகூர் ஹனீஃபா நூற்றாண்டு பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகையில் அரசு பாய்மரப் படகு பயிற்சி மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.

Related Stories: