நெல்லையில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நெல்லை: நெல்லையில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.

Related Stories: