சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது!

 

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. கடந்த மாதம் நடைபெறவிருந்த மாதாந்திர மாமன்ற கூட்டம் SIR பணிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் கூடியுள்ளது. இதில் மொத்தம் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Related Stories: