சென்னை: சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது; பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
