டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக பிரதமர் மோடி செல்ல இருந்த விமானம் தாமதம்

டெல்லி; டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக பிரதமர் மோடி செல்ல இருந்த விமானம் தாமதம் ஆகியுள்ளது. 3 நாடுகளுக்கு பிரதமர் இன்று சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில் விமானம் புறப்படுவதில் தாமதம்; பிரதமர் மோடி டெல்லியில் இன்று காலை 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட இருந்தார். பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

Related Stories: