விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்ட மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்ட மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 125 நாட்கள் வேலை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு 90%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படுகிறது. எஞ்சிய 40% நிதியை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் நிதிச்சுமை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: