இந்தியா 3 நாட்கள் அரசு முறை பயணமாக ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி..!! Dec 15, 2025 பிரதமர் மோடி ஜோர்டான் தில்லி நரேந்திர மோடி மோடி ஓமான் எத்தியோப்பியா டெல்லி: 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று (டிச.15) முதல் (டிச.18 ) வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.
2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர்: தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை: நடிகை மஞ்சு வாரியர்