தமிழகம் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி..!! Nov 03, 2025 கொடைக்கானல் வி.ஓ.சி நகர் கொடைக்கானல்: கொடைக்கானல் வ.உ.சி. நகர் பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை மீட்கும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: பல்லடத்தில் முதலமைச்சர் பேச்சு
பெண்களுக்கான ஆட்சியை, பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியை நடத்தும் முதல்வருக்கு நன்றி: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேச்சு
திமுக மகளிரணி மாநாட்டை கண்டு இன்னும் 10 நாள்கள் சங்கி கூட்டம் தூங்கப் போவது இல்லை -துணை முதல்வர் உதயநிதி உரை!
சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, பொதுக்குழு நடந்த விதம் கேலிக்கூத்தானது: வழக்கறிஞர் பாலு பேட்டி
சென்னையில் 128 எண்ணிக்கையிலான மின்விளக்கு கம்பங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!
ஒன்றிய அரசின் 81.5% கடன் சுமை அதிகமா? தமிழ்நாட்டு அரசின் 26% கடன் அதிகமா ? :பிரவீன் சக்கரவர்த்திக்கு கோபண்ணா பதிலடி
கொளத்தூர் ஏரிபூங்காவை ஜன. 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி